அன்புடன் ! அழகிய வடிவில் காண நமது இணையத் தள எழுத்துருவினை இங்கே தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
...

Saturday, June 18, 2011

யார் இந்த முகமது ?



( உனது கடவுள் உன்னைக் கைவிடவில்லை, உன்னை வெறுக்கவும் இல்லை. உனது வருங்காலம், உனது கடந்த காலத்தைவிட மிகச்சிறப்பாகவே இருக்கும். வெகு விரைவில் கடவுள் உநக்கு கொடுப்பதினால் நீ திருப்தி அடையப் போகிறாய். நீ அனாதையாய் இருப்பதைக் கண்டுகொண்டு உனக்கு அடைக்கலம் தரவில்லையா ? நீ அங்கும் இங்கும் குறிப்பிட்ட நோக்கம் இன்றி சுற்றிக்கொண்டிருக்கும் போது உனக்கு வழிக்காட்டவில்லையா ? உனக்கு எதுவாகிலும் மிகவும் தேவைப்படும் போது, உனக்கு அதைக் கொடுத்து உன்னை வளம் பெறச் செய்ய வில்லையா? ) * குர்-ஆன் சுரா 93: வசனம் 3-8

இனி நாம் முகம்மதிவின் கதையிலிருந்து ஆரம்பிப்போம். அவரது வாழ்க்கையைப்பற்றி சற்று சோதனை செய்வோம். அவர் யார், அவருடைய எண்ணங்கள் தான் என்ன ? இந்த அத்தியாயத்தில், ஏன் கோடிக்கணக்கானவர்கள் அவரை அப்படியே கடவுளாகவே எண்ணி வழிப்படுகின்றார்கள் என்று விசாரணை செய்து, அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான கவனிப்புக்குரியவைகளைப் பற்றி சுருக்கமாய் தணிக்கை செய்வோம். உண்மையில் இஸ்லாம் என்றாலே, முகம்மதுத்துவம் என்றால் மிகையாகாது. முஸ்லிம்கள் சொல்வதெல்லாம் அல்லாவைத்தவிர வேறு எவரையும் வழிபாடு செய்வதில்லை என்றே, ஆனால் வழக்கு முறையில் முஸ்லிம்கள் முகம்மதுவைத்தான் உண்மையில் தொழுகிறார்கள். அதையே முகம்மதுவும் எதிர்பார்த்தார்.

ஏனெனில் , அல்லா என்னும் முகம்மதினால் உண்டாக்கப்பட்ட முகம்மதின் மாற்று வடிவம் தான், மறு பெயர் தான். ஒருவர் கண்ணிலும் படாத ஆனால் அவர் பெயரைச் சொல்லி மற்றவரை சப்பி உறிஞ்சும் கைப்பாவையே தவிர, உண்மையான ஒரு நபரும் இல்லை. இஸ்லாம் என்பது முகம்மதுவினுடைய தனித்தனையின் பண்புகள் சார்ந்த ஓர் இயக்கமரபுதான். இனி, நாம் அவர் எவ்வாறு குரானில் தானே அதிகாரத்துடன் ஆணையிட்டு சொன்னதையும், மேலும், அவருடைய தோழர்களும், மனைவிமார்களும் அவரை எவ்வாறு தங்கள் கண்ணோட்டத்தில் பார்த்தார்கள் என்றும் பார்ப்போம்.

மற்றும், அவர் எவ்வாறு ஓர் சாதரணமாக எல்லோராலும் கைவிடப்பட்ட மதபோதகராயிருந்து, உண்மையான நடப்பில், பத்து ஆண்டுகளில், முழு அரேபியாவை ஆளும் சக்தி படைத்தவரானார் என்பதையும், பிறரைப் பிரித்து அவர்களைத் தன்வசப்படுத்தினார், எவ்வாறு பிறர் மனதில் தேசத்துரோக செயலையும், வெறுப்புணர்ச்சியையும் உண்டாக்கி, மற்றவர் மீது போர் தொடுக்கத் தூண்டினார, எவ்வாறு படையெடுப்பு, கற்பழித்தல், சித்திரவதை, கொலை கொள்ளை ஆகியவற்றை செய்து இவ்வாறு துன்புற்றவர் மனதை, மேன்மேலும் அச்சுறுத்தி, அவர்களை அடிபணியச்செய்தார் என்றும் பார்ப்போம், பிறகு சமுதாயக் கொலைகளைச் செய்து, வஞ்சகத்தில், தணியாத வெறியுடன், அதையே திட்ட மிட்டுச் செய்யும் தந்திரமாக கையாண்டார் என்பதையும், இச்செயல்களையே இன்றைய பல முஸ்லிம்கள் அதே திட்டமாக எவ்வாறு செயல் படுத்திகிறார்கள் என்றும் தெரிந்துக் கொள்வோம்.

இந்நாள் முஸ்லிம்களும் அன்று அவர்களது நபிநாகயம் எவ்வாறு செயல்பட்டாரோ அவ்வாறே செய்கின்றனர்.

4 comments:

  1. Please,,,,,,,,,dont irritate Muslims........

    ReplyDelete
  2. பதிவுலகிற்குள் புதிய கருத்தாக்கத்தோடு வந்துள்ளீர்கள். வரவேற்கிறேன்.

    புதிய் புத்தகத்திலிருந்து கருத்துக்கள் கொடுத்தால் புத்தகத்தின் பெயரையும் தரலாமே.

    ReplyDelete
  3. Veil of Muhammad - நீங்கள் தெரிந்தெடுத்திருக்கும் ப்ளாக்கின் பெயர்.

    நல்ல irony!

    ReplyDelete
  4. தருமி சார்
    நான் புத்தகம் ஆங்கிலத்தில் படித்து உள்ளேன்,மின் பிரதியும் உண்டு,இருந்தாலும் நண்பரின் தமிழாக்கம் நன்றாக இருக்கிறது.அவசியம் என்றால் உங்களுக்கு அளிக்கிறேன்.
    நன்றி

    ReplyDelete

உங்களின் கருத்துக்கள் யாவும் தணிக்கை செய்யப்படாமலேயே வெளியிடப்படுவதால், கருத்துக்கள் யாவுக்கும் எமது தளம் பொறுப்பேற்காது. வரம்பு மீறும் கருத்துக்கள் பின்னர் தணிக்கை செய்யப்படலாம், அல்லது முற்றிலும் நீக்கப்படலாம். நன்றிகள் !